அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - 4 கோடியே 29 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்தைத் தாண்டியது.
அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - 4 கோடியே 29 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு
x
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்தைத் தாண்டியது. இதுவரை அந்நாட்டில் கொரோனாவால் 4 கோடியே 29 லட்சத்து 40 ஆயிரத்து 233 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 6 லட்சத்து 87 ஆயிரத்து 746 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்