அமெரிக்காவில் பூஸ்டர் டோசுக்கு அனுமதி - இணைநோய் உள்ளவர்களுக்கும் அனுமதி

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
அமெரிக்காவில் பூஸ்டர் டோசுக்கு அனுமதி - இணைநோய் உள்ளவர்களுக்கும் அனுமதி
x
உலகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு வளர்ந்த நாடுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தயாராகியுள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 65-வயதுக்கு மேற்பட்டோருக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்