சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த அமெரிக்க அதிபர் பைடன் - மனைவியுடன் பைடன் சைக்கிள் பயணம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது மனைவியுடன் சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டார். டெலவர் நகரின் கடற்கரைப் பகுதியில் ஜோ பைடனும், ஜில் பைடனும் சைக்கிளில் சென்றனர்.
சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த அமெரிக்க அதிபர் பைடன் - மனைவியுடன் பைடன் சைக்கிள் பயணம்
x
இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்த நிலையில், மகிழ்ச்சியுடன் பைடன் தம்பதியர் சைக்கிளில் பயணித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்