ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: குழந்தை பலி-அதிர்ச்சி சம்பவம்

ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் குழந்தை ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: குழந்தை பலி-அதிர்ச்சி சம்பவம்
x
ஆப்கானில் தொடர்ந்து கொண்டு வெடிப்புக நிகழ்ந்து வருகின்றன. நேற்று முன் தினம், பி.டி.13 பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், 2 பேர் காயமடைந்தனர். நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரில், தலிபான்களைக் குறி வைத்து நடந்த வெடிகுண்டு தாக்குதலில், 3 பேர் பலியானதுடன், 21 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். அதே பகுதியில் நேற்று மாலை தலிபான்கள் சென்ற வாகனத்தின் மீதான வெடிகுண்டு தாக்குதலில் குழந்தை ஒன்று கொல்லப்பட்டது. மேலும், தலீபான் இயக்க உறுப்பினர் உட்பட 2 பேர் காயமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்