அமெரிக்க தெற்கு எல்லையில் மக்கள் தஞ்சம் - பல்லாயிரக்கணக்கான ஹைதி அகதிகள் தஞ்சம்

அமெரிக்காவின் தெற்கு எல்லையில் தஞ்சம் புகுந்துள்ள பல்லாயிரக்கணக்கான ஹைதி நாட்டு அகதிகள், தாவரங்கள், துணிகள் உள்ளிட்டவைகளைப் பயன்படுத்தி தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கியிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க தெற்கு எல்லையில் மக்கள் தஞ்சம் - பல்லாயிரக்கணக்கான ஹைதி அகதிகள் தஞ்சம்
x
பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்டோர் குடும்பங்களுடன் வருகை தந்து, அமெரிக்காவிற்குள் நுழைய காத்துக் கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட 12 ஆயிரத்து 662 பேர் மெக்சிகோவுடன் இணைக்கும் டெக்சாஸ் தேசிய பாலத்தின் அடியில் தங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்