ரஷ்யாவில் 3 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் - புதின் ஆதரவு கட்சிக்கு வெற்றி வாய்ப்பு

ரஷ்யாவில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் நிறைவு பெற்றது. மொத்தம் உள்ள 450 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 39 சதவீத வாக்குகள் பதிவாகிவுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் 3 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் - புதின் ஆதரவு கட்சிக்கு வெற்றி வாய்ப்பு
x
இதையடுத்து வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் ரஷ்யாவின் முக்கிய எதிர்கட்சி தலைவரான அலெக்ஸி நவால்னி போட்டியிட தடை விதிக்கப்பட்டதால், அதிபர் விளாதிமிர் புதினின் ஆதரவு பெற்ற யுனைடெட் ரஷ்யா கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்