பிரதமர் ராஜபக்ச-வுக்கு எதிராக சுவரொட்டி:இத்தாலி அரசு விசாரிக்க கோரிக்கை

இத்தாலி சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக, அங்கு சுவரொட்டி ஒட்டப்பதால், பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் ராஜபக்ச-வுக்கு எதிராக சுவரொட்டி:இத்தாலி அரசு விசாரிக்க கோரிக்கை
x
இதுகுறித்து, விசாரிக்குமாறு, இத்தாலி, அரசிடம், இலங்கை அரசு தரப்பு கோரியுள்ளது. நாட்டின் தலைவர் ஒருவருக்கு எதிரான இவ்வாறான செயற்பாடு குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கை தூதரகம், அமைச்சத்திடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக பிரதமர் தங்கியிருந்த பகுதியில், ஆர்ப்பாட்டம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்