ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத் தீ - தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழப்பு

ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத் தீ - தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழப்பு
ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத் தீ - தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழப்பு
x
ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத் தீ - தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் எஸ்டபோனா நகரில் காட்டுத் தீயை அணைக்கும் பணியின் போது தீயணைப்பு வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 8ம் தேதி பற்றிய காட்டுத் தீயானது, தொடர்ந்து எரிந்து வரும் நிலையில், இதுவரை 2 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 939 பேர் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விண்ணை முட்டும் புகை மூட்டம் வனப்பகுதி முழுவதும் நிரம்பியுள்ளது. 300க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்