ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் - அமெரிக்கா ராணுவம் ஏவுகணை வீச்சு

காபூல் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க ராணுவத்தினர் மீண்டும் ஏவுகனை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் - அமெரிக்கா ராணுவம் ஏவுகணை வீச்சு
x
காபூல் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க ராணுவத்தினர் மீண்டும் ஏவுகனை தாக்குதல் நடத்தியுள்ளனர். 
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமானநிலையம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து அமெரிக்க ராணுவத்தினர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ட்ரோன் தாக்குதல் நடத்தினர் அப்போது தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா சார்பாக கூறப்பட்டது. இதனையடுத்து இன்று காபூல் விமான நிலைய குடியிருப்பு பகுதியில் அமெரிக்க ராணுவத்தினர், ஐஎஸ்.ஐஎஸ் தீவிரவாதிகளை குறிவைத்து ஏவுகனை தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது 2 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்