கார்லோவி வேரி சர்வதேச திரைப்பட விழா - ஜானி டெப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு

கார்லோவி வேரி சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க வந்த ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
கார்லோவி வேரி சர்வதேச திரைப்பட விழா - ஜானி டெப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு
x
கார்லோவி வேரி சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க வந்த ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. செக் குடியரசில் நடைபெற்ற இந்த புகழ்பெற்ற திரைப்பட விழா கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இணைய வழியில் நடைபெற்றது. இந்நிலையில், பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் படப் புகழ் ஜானி டெப்பும் இவ்விழாவில் பங்கேற்றார். ஆனால், மகளிர் அமைப்புகள் சில, ஜானி டெப் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்