காபூலில் இருந்து புறப்பட்ட விமானங்கள் - ஜெர்மன் வந்தடைந்ததாகத் தகவல்

காபூலில் இருந்து புறப்பட்ட கடைசி ஜெர்மன் இராணுவ விமானங்கள் ஜெர்மனியின் உன்ஸ்டார்ஃப் நகரை வந்தடைந்தன.
காபூலில் இருந்து புறப்பட்ட விமானங்கள் - ஜெர்மன் வந்தடைந்ததாகத் தகவல்
x
காபூலில் இருந்து புறப்பட்ட கடைசி ஜெர்மன் இராணுவ விமானங்கள் ஜெர்மனியின் உன்ஸ்டார்ஃப் நகரை வந்தடைந்தன. காபூலில் இருந்து ஆப்கான் மக்களை வெளியேற்றும் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடைசி 3 இராணுவ விமானங்களில் ஜெர்மன் இராணுவ வீரர்கள் 400க்கும் அதிகமானோர் சொந்த நாடு திரும்பினர். மேலும் 300க்கும் அதிகமான ஜெர்மன் மக்கள் ஆப்கானிஸ்தானில் இன்னும் எஞ்சியுள்ளதாகவும், அவர்களை மீட்க மாற்று வழிகளை யோசித்து வருவதாகவும் ஜெர்மன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்