கொலம்பியாவில் தொடர் மழையால் வெள்ளம்: சாலைகளில் ஆறாய் ஓடும் வெள்ளம்

கொலம்பியாவில் தொடர் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கொலம்பியாவில் தொடர் மழையால் வெள்ளம்: சாலைகளில் ஆறாய் ஓடும் வெள்ளம்
x
வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக குவாரன்டா, சுக்ரே, மான்டேரியா, கர்டோபா உள்ளிட்ட பெரும்பாலான கொலம்பிய நகரங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதனால் நாடு முழுவதும் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்