களைகட்டிய 'ஹய் ஜாத்ரா' திருவிழா - இசை வாத்தியம் முழங்க வழிபாடு

நேபாள தலைநகர் காத்மாண்டுவில், பசு திருவிழா என்றழைக்கப்படும், ஹய் ஜாத்ரா விழா களைகட்டியது.
களைகட்டிய ஹய் ஜாத்ரா திருவிழா - இசை வாத்தியம் முழங்க வழிபாடு
x
நேபாள தலைநகர் காத்மாண்டுவில், பசு திருவிழா என்றழைக்கப்படும், ஹய் ஜாத்ரா விழா களைகட்டியது. அங்குள்ள தலேஜூ கோயிலுக்கு குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு பாரம்பரிய முறையில் ஆடை அலங்காரத்துடன் வேடமணிந்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். வேடமணிந்து வந்தவர்களுக்கு, பொதுமக்கள் காணிக்கையாக பணம் கொடுத்தனர். இசை வாத்தியங்கள் முழங்க, ஏராளமானோர் கோயிலில் வழிபட்டனர். கொட்டிய மழைக்கு நடுவே, பக்தர்கள் உற்சாகத்துடன் வழிபாட்டில் ஈடுபட்டனர்.  

Next Story

மேலும் செய்திகள்