"ஆப்கான் நிதியுதவி எதையும் பெற முடியாது"-சர்வதேச நிதி ஆணையம் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தற்போது நிதியுதவி எதையும் பெற முடியாது என்று சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆப்கான் நிதியுதவி எதையும் பெற முடியாது-சர்வதேச நிதி ஆணையம் அறிவிப்பு
x
ஆப்கானிஸ்தான் தற்போது நிதியுதவி எதையும் பெற முடியாது என்று சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு  அமையும் புதிய அரசு அங்கீகரிக்கப்படும் வரை சிறப்பு நிதியுதவி எதையும் அந்நாடு பெற இயலாது என்றும் சர்வதேச  நிதி ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்