ஆப்கானியர்கள் உயிரிழந்த விவகாரம் - விசாரிக்க அமெரிக்கா உத்தரவு

ராணுவ விமானத்திலிருந்து விழுந்து ஆப்கானியர்கள் உயிரிந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானியர்கள் உயிரிழந்த விவகாரம் - விசாரிக்க அமெரிக்கா உத்தரவு
x
அமெரிக்க வெள்ளை மாளிகை இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 200 பேரை அமெரிக்கா வெளியேற்றி உள்ளதாகவும், நேற்றைக்கு மட்டும் ஆயிரத்து 100 பேர் வெளியேறி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இராணுவ விமானத்தில் இருந்து விழுந்து ஆப்கானியர்கள் உயிரிழந்தது தொடர்பாக அமெரிக்க விமானப்படையின் சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க தொடங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்