இஸ்ரேலில் கடும் காட்டுத் தீ: தீயணைப்பு பணிகள் தீவிரம்
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு தீயணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஜெருசலேம் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால், வானில் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு புகை சூழ்ந்து உள்ளது. இந்நிலையில், காட்டுத் தீயால் 4 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பிலான காடுகள் தீயில் சேதம் அடைந்து இருப்பதாகவும், தீயணைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் இஸ்ரேல் அரசு தெரிவித்து உள்ளது.
Next Story

