"விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்" - நடிகர் அர்னால்ட் மக்களுக்கு அறிவுறுத்தல்
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும், முன்னாள் கலிஃபோர்னிய ஆளுநருமான அர்னால்ட் மக்களை விரைந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், டெல்டா வகை கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அர்னால்டு , மக்களை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முகக்கவசம் அணியுமாறும் வலியுறுத்தியதோடு, அப்போதுதான் சுதந்திரமாக வெளியில் வர முடியும் என்றும் செய்தி வெளியிட்டுள்ளார்.
Next Story

