ஆபத்தை விளைவிக்கும் ஆசிய புலி கொசு : அதிகரித்து வரும் எண்ணிக்கை

ஆசிய புலி கொசு வகையானது மற்ற வகைகளிலேயே மிகவும் ஆபத்தானது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தை விளைவிக்கும் ஆசிய புலி கொசு : அதிகரித்து வரும் எண்ணிக்கை
x
கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட நோய் வகைகளை மனிதர்களுக்கு பரப்ப கூடியது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. டெங்கு, சிக்குன் குனியா, ஜிகா வைரஸ், மேற்கு நைல் வைரஸ் உள்ளிட்ட நோய்களும் இதில் அடக்கம். நோய் வாய்ப் படுத்துவது மட்டுமல்லாமல், மிக ஆபத்தான பக்க விளைவுகளையும் இவை ஏற்படுத்தவல்லவை. குறிப்பாக ஜெர்மனி, பாலஸ்தீன், துரிங்கியா, ஃப்ரான்கோனியா உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் காணப்படும் புலி கொசு இனமானது தற்போது கால நிலை மாற்றத்தால் அதிக அளவில் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்