பில்கேட்ஸ்-மெலிண்டா தம்பதி: சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றதாகத் தகவல்

பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா தம்பதியினர் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர்
பில்கேட்ஸ்-மெலிண்டா தம்பதி: சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றதாகத் தகவல்
x
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா, தங்கள் 27 ஆண்டு கால திருமண வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து கடந்த மே மாதம் விவாகரத்தை அறிவித்தனர். இருப்பினும் தங்கள் அறக்கட்டளைக்காக சேர்ந்து பணி செய்யவும் முடிவு செய்தனர். இந்நிலையில், அவர்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்