இஸ்ரேல் பெட்ரோலிய டேங்கர் மீது தாக்குதல்: இருவர் கொல்லப்பட்டதாக தகவல் - இஸ்ரேல் குற்றச்சாட்டிற்கு ஈரான் மறுப்பு
பதிவு : ஆகஸ்ட் 02, 2021, 12:45 PM
இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 29ம் தேதி ஓமன் துறைமுகத்தில் பெட்ரோலிய தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்ட இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இருவர் கொல்லப்பட்டனர். இதையடுத்து கப்பல் மீதான தாக்குதலை ஈரான் செய்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இதற்கு மறுப்பு தெரிவித்த  ஈரான் செய்தி தொடர்பாளர் Saeed Khatibzadeh, ஆதாரமற்ற குற்றச்சாட்டை ஈரான் பக்கம் திசைத்திருப்ப இஸ்ரேல் முயற்சிப்பதாக கூறியதுடன், தனது கண்டனத்தையும் பதிவு செய்தார். 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

450 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

145 views

இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்சில் 191 ரன்களில் சுருண்ட இந்தியா

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்தும் தடுமாற்றத்தை சந்தித்தது.

21 views

"இலங்கை தொடர்பான அறிக்கை வேதனை தருகிறது" - ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கருத்து

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

17 views

(07/07/2021) திரைகடல் : தமிழ் சினிமாவும் - தல தோனியும்..

(07/07/2021) திரைகடல் : தமிழ் சினிமாவும் - தல தோனியும்..

16 views

10 ஆண்டு ஒரே அறையில் வாழ்ந்த ஜோடி - முறைப்படி பதிவு திருமணம் செய்தனர்

கேரளா மாநிலம் பாலக்கட்டில் காதலியை 10 ஆண்டுகளாக தனது அறையில் மறைத்து வைத்திருந்த ரஹ்மானும் சஜிதாவும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

15 views

பிற செய்திகள்

இன்று கரையை கடக்கும் குலாப் புயல் - 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்க கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

18 views

விமானப்படை பெண் அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை - சக விமானப்படை அதிகாரி கைது

கோவை விமான படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

7 views

தடுப்பூசி முகாமில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு - பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

சென்னையில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

9 views

செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு: நாசா அனுப்பிய லேண்டர் ஆராய்ச்சியில் தகவல்

செவ்வாய் கிரகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு இடைவிடாது நில அதிர்வு உணரப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசா வெளியிட்டுள்ள தகவல் என்ன? விரிவாக பார்ப்போம்..

8 views

ஜாமீன் பெற்று தருவதாக ரூ.200 கோடி மோசடி: சிறையில் இருந்து கொண்டே சுகேஷ் கைவரிசை

பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், டெல்லி ரோஹிணி சிறையில் இருந்தவாறே அரங்கேற்றிய 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில், இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சிக்கியது எப்படி என்பதை பார்க்கலாம்...

11 views

பில்லி சூனியம் எடுப்பதாக கூறி மோசடி: ரூ.80 லட்சம் ஏமாற்றிய 4 பேர் கைது

தாம்பரத்தில், பில்லி சூனியம் எடுப்பதாக கூறி, 80 லட்சம் ரூபாய் ஏமாற்றிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.