வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி - முதியோர், உடல் ஊனமுற்றோருக்கு உதவி

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.
வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி - முதியோர், உடல் ஊனமுற்றோருக்கு உதவி
x
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. வயது முதியோர், உடல் ஊனமுற்றோர், அல்லது வீட்டை விட்டு வெளிவர முடியாத சூழலில் இருப்போரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் விதமாக, டம்பா பே பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்று இச்சேவையை செய்து வருகிறது. வெறும் நான்கே நாட்களில் 400க்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், இதனால் பணியாளர்களை அதிகப்படுத்த இருப்பதகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.


Next Story

மேலும் செய்திகள்