80% இளைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி - புதிய மைல் கல்லை எட்டிய சிலி

80 சதவீதம் இளைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சிலி நாடு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
80% இளைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி - புதிய மைல் கல்லை எட்டிய சிலி
x
80 சதவீதம் இளைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சிலி நாடு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. தரவுகளின் அடிப்படையில் உலக அளவில், சிலியில் தான் அதிகம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்ட வெறும் 5 மாதங்களுக்குள்ளாகவே 80 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்