கிரீஸை வாட்டி வரும் வெப்ப அலை - தகிக்கும் ஏதென்ஸ் நகரம்

கிரீசில் நிலவி வரும் கடும் வெப்ப அலையில் ஏதென்ஸ் மக்கள் தகித்து வருகின்றனர்.
கிரீஸை வாட்டி வரும் வெப்ப அலை - தகிக்கும் ஏதென்ஸ் நகரம்
x
கிரீசில் நிலவி வரும் கடும் வெப்ப அலையில் ஏதென்ஸ் மக்கள் தகித்து வருகின்றனர். இந்த வெப்ப அலை அடுத்த வாரம்  உச்ச நிலையை எட்ட உள்ள சூழலில், அந்நாட்டு அதிகாரிகள் மக்களை வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், மக்களை தண்ணீர் மற்றும் மின்சாரத்தை கவனமாகக் கையாள அறிவுறுத்தியுள்ள அதிகாரிகள், மின் தடை ஏற்படா வண்ணம் சிரத்தையுடன் ஊழியர்கள் பணியாற்றுவதாகத் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்