வாட்டி வரும் கடும் குளிர் - கவலைக்கிடமான காபி பயிர்கள்

பிரேசிலில் நிலவி வரும் கடும் குளிரால் காபி பயிர்கள் கவலைக்கிடமாக உள்ளன.
வாட்டி வரும் கடும் குளிர் - கவலைக்கிடமான காபி பயிர்கள்
x
பிரேசிலில் நிலவி வரும் கடும் குளிரால் காபி பயிர்கள் கவலைக்கிடமாக உள்ளன. பிரேசில் நாட்டில் வரலாறு காணாத கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவால் காபி மற்றும் கரும்பு தவாரங்கள் உறைந்து போயுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கிட்டத்தட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ஹெக்டேர்கள் வரையிலான நிலப்பரப்பில் உள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் காபி மற்றும் கரும்பின் சர்வதேச விலை ஏறுமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்