சீனாவில் அதிகரித்து வரும் கொடுமை : அயல் நாட்டு பத்திரிகையாளர்கள் அவதி - அமெரிக்கா கண்டிப்பு

சீனாவில் செயல்படும் அயல் நாட்டு பத்திரிகையாளர்களை துன்புறுத்துவது குறித்து புகார்கள் அதிகரித்து வருகிறது.
சீனாவில் அதிகரித்து வரும் கொடுமை : அயல் நாட்டு பத்திரிகையாளர்கள் அவதி - அமெரிக்கா கண்டிப்பு
x
சீனாவில் செயல்படும் அயல் நாட்டு பத்திரிகையாளர்களை துன்புறுத்துவது குறித்து புகார்கள் அதிகரித்து வருகிறது. இதனை, அமெரிக்கா வன்மையாக கண்டிக்கிறது என்று அமெரிக்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். மேலும், சீன அரசு பத்திரிக்கையாளர்களை கண்காணிப்பதையும் அச்சுறுத்துவதையும் நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்