பெரு நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ 2வது முறையாக பதவி ஏற்றார்
பெரு நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ, இரண்டாவது முறையாக ஆயாகுச்சோ பகுதியில் பதவி ஏற்றார்.
பெரு நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ, இரண்டாவது முறையாக ஆயாகுச்சோ பகுதியில் பதவி ஏற்றார். ஸ்பெயினிடம் இருந்து 200 வருடங்களுக்கு முன் பெரு நாடு விடுதலை பெற்று வரலாறு படைத்த மைதானத்தில் பெட்ரோ பதவியேற்றார். இதனால், அவரின் உரையில், பெரு நாட்டின் விடுதலைப் போராளிகளுக்கு தன் மரியாதையை செலுத்தினார். மேலும், இந்நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான மக்களுடன் சிலி ஜனாதிபதி செபாஸ்டியன் பினெரா மற்றும் பொலிவியா ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ் கலந்துக் கொண்டனர்.
Next Story