மழையில் இருந்து தப்பிக்க குடையுடன் போராடிய பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன்

மழையில் இருந்து தப்பிக்க பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், குடையுடன் போராடிய காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
மழையில் இருந்து தப்பிக்க குடையுடன் போராடிய பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன்
x
மழையில் இருந்து தப்பிக்க பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், குடையுடன் போராடிய காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. அல்ரிவாஸ் பகுதியில், ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை தற்போது பார்க்கலாம்... 


Next Story

மேலும் செய்திகள்