பூனை உடல்நிலையை அறிய செயலி - "பூனை வளர்ப்பவர்களுக்கு முழு தகவல்"

பூனைகளின் மனநிலை குறித்து அறிய புதிய செல்போன் செயலியை கனடாவை சேர்ந்த குழு உருவாக்கியுள்ளது.
பூனை உடல்நிலையை அறிய செயலி - பூனை வளர்ப்பவர்களுக்கு முழு தகவல்
x
பூனைகளின் மனநிலை குறித்து அறிய புதிய செல்போன் செயலியை கனடாவை சேர்ந்த குழு உருவாக்கியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்செல்போன் அத்தியாவசியம் என்ற காலக்கட்டத்தில் வசித்துக்கொண்டிருக்க, உலகத்தை அவரவர் கைகளில் கொண்டு வரும் முயற்சியும், கண்டுபிடிப்புகளும் நாள்தோறும் நம்மை திரும்பி பார்க்க வைக்கின்றன...அந்த வரிசையில் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பூனைக்காக Tably என்ற செயலியை உருவாக்கி கவனத்தை ஈர்த்துள்ளனர் கனடாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள்...நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம், பூனையை  போட்டோ எடுத்தால் அதன் மனநிலையை அறிய முடியும் என்கின்றனர் செயலியை உருவாக்கியவர்கள்...செல்போனில் புகைப்படம் எடுத்தவுடன், செயலியில் உள்ள Feline Grimace Scale என்ற தொழில்நுட்பம் பூனையில் முகம், மீசை, காது உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, விரிச்சுவல் ரியாலிட்டி மூலம் பூனையின் மனநிலையை அறியலாம் என கூறப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்