பலத்த மழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் - ரயில் நிலையம், மருத்துவமனை பாதிப்பு

இங்கிலாந்தில் பெய்து வரும் கன மழை காரணமாக வீடுகள், சாலைகள் மற்றும் மருத்துவமனைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இ
பலத்த மழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் - ரயில் நிலையம், மருத்துவமனை பாதிப்பு
x
இங்கிலாந்தில்  பெய்து வரும் கன மழை காரணமாக வீடுகள், சாலைகள் மற்றும் மருத்துவமனைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இங்கிலாந்தில் ஹாக்னி விக், நியூஹாம், பார்கிங் உள்ளிட்ட பலவேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக புட்டிங் மில் லேன் ரயில் நிலையம் நீரில் மூழ்கியுள்ளது. லெய்டன்ஸ்டோனில் உள்ள விப்ஸ் கிராஸ் மருத்துவமனை பகுதியில் அதிக மழைப்பொழிவு காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மழையானது அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 

Next Story

மேலும் செய்திகள்