டோக்கியோ ஒலிம்பிக்கில் ருசிகரம் - காதலை வெளிப்படுத்திய பயிற்சியாளர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம் அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ருசிகரம் - காதலை வெளிப்படுத்திய பயிற்சியாளர்
x
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம்  அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது. வாள்வீச்சு சேபர் பிரிவு போட்டியில் அர்ஜென்டினா வீராங்கனை பெரஸ் மவ்ரைஸ் தோல்வி அடைந்தார். தோல்வி குறித்து மவ்ரைஸ் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது, அவரது பயிற்சியாளர் சக்ஸிடோ தனது காதலை மவ்ரைஸிடம் வெளிப்படுத்தினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மவ்ரைஸ், மகிழ்ச்சியில் திக்குமுக்காடி, பயிற்சியாளரின் 17 வருடக் காதலை ஏற்றுக் கொண்டார். பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு லைக்குகளை குவித்து வருகின்றனNext Story

மேலும் செய்திகள்