சீனா : கடுமையான மணற்புயல்... காணாமல் போன நகரம்...

சீனாவின் துன்ஹாங் நகரை கடுமையான மணற்புயல் ஆட்கொண்டது.
சீனா : கடுமையான மணற்புயல்... காணாமல் போன நகரம்...
x
சீனாவின் துன்ஹாங் நகரை கடுமையான மணற்புயல் ஆட்கொண்டது. வரலாற்றுப் பழமை மிக்க நகரான துன்ஹாங்கில், சுமார் 300 அடி உயர்த்திற்கு மேலெழும்பிய மணற்புயலில், அந்நகரமே தொலைந்து போனதைப் போன்ற பிம்பம் உருவானது. இது குறித்த வீடியோ தற்போது வெளியகியுள்ள நிலையில், காண்போரை மூர்ச்சையுறச் செய்யும் வண்ணம், வானுயர் கட்டடங்களும், சாலைகளும் மணற்புயலில் மறைந்து போயின. இதனால் இயல்பு நிலை திரும்பும் வரை குறிப்பிட்ட பகுதிகளில் காவல்துறையினர் சிறிது நேரம் போக்குவரத்தை முடக்கினர். 


Next Story

மேலும் செய்திகள்