கொரிய விடுதலைப் போரின் நினைவு விழா: கிம் ஜாங் உன் போர் தியாகிகளுக்கு மரியாதை

கொரிய விடுதலைப் போர் 1950ஆம் ஆண்டு தொடங்கி 1953ஆம் ஆண்டு நிறைவடைந்து.
கொரிய விடுதலைப் போரின் நினைவு விழா: கிம் ஜாங் உன் போர் தியாகிகளுக்கு மரியாதை
x
கொரிய விடுதலைப் போர் 1950ஆம் ஆண்டு தொடங்கி 1953ஆம் ஆண்டு நிறைவடைந்து. இதன் 68ஆம் ஆண்டு நினைவு விழா முன்னிட்டு வட கொரியாவின் உச்ச தலைவரான கிம் ஜாங் உன் மற்றும் கொரிய இராணுவ வீரர்கள் ஃபாதர்லேண்ட் விடுதலைப் போர் தியாகிகள் கல்லறைக்குச் சென்றனர். பூக்களை கல்லறைகளில் போட்டு, போர் வீரர்களுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்தினர். இதன் வீடியோவை வட கொரிய தொலைக்காட்சி மூலம் வெளியிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்