பிரான்ஸ் : அசத்தலான பழைய கார்களின் அணிவகுப்பு

பிரான்சில் நடைபெற்ற பழைய கார்களின் அசத்தலான அணிவகுப்பை மக்கள் வெகுவாக ரசித்தனர்.
பிரான்ஸ் : அசத்தலான பழைய கார்களின் அணிவகுப்பு
x
பிரான்சில் நடைபெற்ற பழைய கார்களின் அசத்தலான அணிவகுப்பை மக்கள் வெகுவாக ரசித்தனர். அந்தக் காலத்து கார்கள் பளபளப்பாக மெருகேற்றப்பட்டு, பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் தெருக்களில் ஒய்யாரமாக வலம் வந்தன. இந்த அணிவகுப்பில் ஃபிரான்ஸ் மட்டுமல்லாது நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வருகை தந்திருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள், பேருந்துகள், டிராக்டர்கள் உள்ளிட்டவையும் கலந்து கொண்டன. எதை ரசிப்பது என்று மக்கள் குழம்பும் அளவிற்கு, வித விதமான கார்கள் மக்களைத் திக்குமுக்காடச் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்