கொட்டி தீர்த்த கனமழை - வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கார்கள்

பெல்ஜியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்படும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
கொட்டி தீர்த்த கனமழை - வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கார்கள்
x
பெல்ஜியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்படும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. டினாண்ட் நகரில் உள்ள சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், வெள்ளத்தில் தாக்குபிடிக்க முடியாமல் அடித்து செல்லப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்