வானெங்கும் வண்ண வண்ண பலூன்கள் - பலூன் திருவிழா கோலாகலம்

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகணத்தில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான பலூன் திருவிழா, காண்போரை வெகுவாக ரசிக்க வைத்தது.
வானெங்கும் வண்ண வண்ண பலூன்கள் - பலூன் திருவிழா கோலாகலம்
x
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகணத்தில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான பலூன் திருவிழா, காண்போரை வெகுவாக ரசிக்க வைத்தது. இயற்கையான அமைதி நிறைந்த சூழலில் பல வண்ணங்களில் ஹீலியம் பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. மாகாணத்தின் சுற்றுலா துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில், குடும்பம் குடும்பமாக மக்கள் கலந்து கொண்டு, நூற்றுக்கணக்கான பலூன்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்