மாயாஜாலம் காட்டிய புழுதி புயல் - வியக்க வைக்கும் காட்சிகள்

சீனாவின் டுன் ஹூவாங் பகுதியில் எழும்பிய ராட்சத புழுதி புயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
மாயாஜாலம் காட்டிய புழுதி புயல் - வியக்க வைக்கும் காட்சிகள்
x
சீனாவின் டுன் ஹூவாங் பகுதியில் எழும்பிய ராட்சத புழுதி புயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. நூறு மீட்டர் உயர சுவர் போல் எழுந்த புழுதி புயலால் பெரிய பெரிய கட்டிடங்களில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு மறைந்தன. இதையடுத்து, ஆங்காங்கே போக்குவரத்து முடங்கியது. 

Next Story

மேலும் செய்திகள்