ஓரிகானில் காட்டுத்தீ பரவல் - செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் அதீத வெப்பம் காரணமாக ஏற்பட்ட காட்டுத்தீ பரவல் குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஓரிகானில் காட்டுத்தீ பரவல் - செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
x
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் அதீத வெப்பம் காரணமாக ஏற்பட்ட காட்டுத்தீ பரவல் குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சமீப காலமாக அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பம் மக்களை வாட்டி வருகின்றது. இதன் காரணமாக வனப்பகுதிகளிலும் தீ பரவி வரும் நிலையில், ஃப்ரிமென்ட் வினெமா தேசிய வனப்பகுதியில், கட்டுக்கடங்காத காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஜூலை 6 தொடங்கி தற்போது வரை தொடர்ந்து வரும் காட்டுத்தீ, நியூயார் நகரை விட பெரிதான நிலபரப்பை ஆட்கொண்டு பற்றி எரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்