தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.9-ஆக பதிவு

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.9-ஆக பதிவு
x
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. துஷான்பே நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 9-ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் டோஜிகோபாத் பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கி, அங்கு 5 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்