வெப்பக்காற்று பலூன் மோதி விபத்து; 11 பேர் காயம்-மீட்புப் பணிகள் தீவிரம்

நியூசிலாந்தில் உள்ள ஆரோ டவுன் பகுதியில், வெப்பக் கற்று பலூன் ஒன்று வீட்டின் மீது மோதிய விபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.
வெப்பக்காற்று பலூன் மோதி விபத்து; 11 பேர் காயம்-மீட்புப் பணிகள் தீவிரம்
x
நியூசிலாந்தில் உள்ள ஆரோ டவுன் பகுதியில், வெப்பக் கற்று பலூன் ஒன்று  வீட்டின் மீது மோதிய விபத்தில் 11 பேர் காயமடைந்தனர். மிகப்பிரபலமான இந்த சுற்றுலாப்பகுதியில், காலை 10 மணி அளவில் நடந்த விபத்தில், ஒருவருக்கு படுகாயமும், மேலும் ஒருவருக்கு மிதமான காயமும், மீதி 9 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாக இவ்விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தொடர் மீட்புப் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்