தலாய் லாமாவின் 86வது பிறந்த நாள் - ரூபிக் கியூப்களாலான தலாய்லாமா உருவப்படம்

ஃப்ரஞ்சுக் கலைஞர் ஒருவர், ரூபிக் கியூப்களைக் கொண்டு உருவாக்கிய தலாய்லாமாவின் உருவப்படம் 5 லட்சத்து 55 ஆயிரத்து 667 டாலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.
தலாய் லாமாவின் 86வது பிறந்த நாள் - ரூபிக் கியூப்களாலான தலாய்லாமா உருவப்படம்
x
ஃப்ரஞ்சுக் கலைஞர் ஒருவர், ரூபிக் கியூப்களைக் கொண்டு உருவாக்கிய தலாய்லாமாவின் உருவப்படம் 5 லட்சத்து 55 ஆயிரத்து 667 டாலர்களுக்கு விற்பனையாகியுள்ளது. திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு, பாரிசில் ஏலம் நடைபெற்றது. அதில், 225 ரூபிக் கியூப்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தலாய்லாமாவின் உருவப்படம், இந்திய மதிப்பில் 4 கோடியே13 லட்சத்து16ஆயிரத்து 64 ரூபாய்க்கு விற்பனையாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்