ஜப்பானில் வெளுத்து வாங்கிய மழை - பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு

ஜப்பானில் வெளுத்து வாங்கிய கன மழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
ஜப்பானில் வெளுத்து வாங்கிய மழை - பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு
x
 ஷிசுகோ மாகாணத்தின் அடாமி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் புதைந்தன. இதனிடையே, அடாமி பகுதியில் கனமழை மற்றும் நிலச்சரிவால், மிகப் பெரிய சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும், அங்கு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், ஜப்பான் பிரதமர் யோஷிகடே சுகா தெரிவித்து உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்