லட்சத்தீவு கல்வித் துறை அலுவலகம் மூடல் - போராட்டம் நடத்த ஊழியர்கள் முடிவு

லட்சத்தீவு நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்வித்துறையின் ஓர் அலுவலகம் கொச்சியில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கல்வி பயில செல்லும் மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக இந்த அலுவலகம் செயல்பட்டு வந்தது.
லட்சத்தீவு கல்வித் துறை அலுவலகம் மூடல் - போராட்டம் நடத்த ஊழியர்கள் முடிவு
x
லட்சத்தீவு கல்வித் துறை அலுவலகம் மூடல் - போராட்டம் நடத்த ஊழியர்கள் முடிவு

லட்சத்தீவு நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்வித்துறையின் ஓர்  அலுவலகம் கொச்சியில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கல்வி பயில செல்லும் மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக இந்த அலுவலகம் செயல்பட்டு வந்தது.  இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாக ஏற்கனவே நிர்வாக தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், இங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் லட்சத்தீவின் கவரத்தி அலுவலகத்திற்கு வருமாறு நிர்வாகம் அழைப்பு விடுத்ததோடு அலுவலகத்தில் உள்ள அனைத்து உபகரணங்களையும் கவரத்திக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. லட்சத்தீவு நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு  அங்கு பணியாற்றிவரும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்