கோவேக்சின் தடுப்பூசி வாங்கும் திட்டம் - திடீரென நிறுத்தியுள்ளது பிரேசில் அரசு

கோவேக்சின் தடுப்பூசி வாங்கும் திட்டம் - திடீரென நிறுத்தியுள்ளது பிரேசில் அரசு
x
பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து பிரேசில் அரசு, 2 கோடி கோவேக்சின் தடுப்பூசிகளை 2,430 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை அந்நாட்டு அரசு நிறுத்திவைத்துள்ளது. இதனை பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி இறக்குமதி விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்