ஜூலை 23-ல் ஒலிம்பிக் தொடக்கம்... களைகட்டும் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம்

ஜப்பானின் டோக்கியோ நகரில் அடுத்த மாதம் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதையொட்டி, அங்குள்ள முக்கிய நகரங்களில் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்ட நிகழ்வு நடந்து வருகிறது.
ஜூலை 23-ல் ஒலிம்பிக் தொடக்கம்... களைகட்டும் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம்
x
ஜூலை 23-ல் ஒலிம்பிக் தொடக்கம்... களைகட்டும் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் 

ஜப்பானின் டோக்கியோ நகரில் அடுத்த மாதம் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதையொட்டி, அங்குள்ள முக்கிய நகரங்களில் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்ட நிகழ்வு நடந்து வருகிறது. மியாஹி நகரில் நடந்த நிகழ்ச்சியில், பிரபலங்களும், வீரர் வீராங்கனைகளும் ஒலிம்பிக் ஜோதியை சுமந்து சென்றனர். அவர்களை சாலையின் இரு புறங்களிலும் திரண்டு நின்று மக்கள் வரவேற்றனர். மழைக்கு மத்தியிலும் ஒலிம்பிக் ஜோதியை உற்சாகத்துடன் வீரர் வீராங்கனைகள் சுமந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்