வற்றத் தொடங்கும் நீர்நிலைகள்.. பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம்

அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களில் வெப்பநிலை உச்சம் தொட்டுவரும் நிலையில், கலிபோர்னியா மாகாணத்தின் 2-வது மிகப் பெரிய ஏரி வற்றத் தொடங்கி உள்ளது.
வற்றத் தொடங்கும் நீர்நிலைகள்.. பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம்
x
வற்றத் தொடங்கும் நீர்நிலைகள்.. பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம்
 
அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களில் வெப்பநிலை உச்சம் தொட்டுவரும் நிலையில், கலிபோர்னியா மாகாணத்தின் 2-வது மிகப் பெரிய ஏரி வற்றத் தொடங்கி உள்ளது. வெயிலின் தாக்கத்தால் ஆரோவில்லே ஏரி வற்றி வருவதாகவும், ஏரியின் கொள்ளளவில் தற்போது 35 சதவிகித நீரே காணப்படுவதாகவும், கலிபோர்னிய மாகாண அரசு தெரிவித்து உள்ளது.வெப்பநிலை அதிகரிப்பால், அயோவா, மின்னசொட்டா, தெற்கு மற்றும் வடக்கு டகோடா மாகாணங்களில் பயிரிடப்பட்டுள்ள சோளம், சோயா பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்