உலகப்புகழ்பெற்ற மோனலிசா ஓவியம்..ரூ.25 கோடியே 51 லட்சத்து 4,535-க்கு ஏலம்

லியோனார்டோ டா வின்சியின் உலகப்புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தைப் போலவே வரையப்பட்ட பிரதியை, பாரிசில் ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவர், 2 புள்ளி 9 மில்லியன் யூரோவுக்கு ஏலம் எடுத்துள்ளார்.
உலகப்புகழ்பெற்ற மோனலிசா ஓவியம்..ரூ.25 கோடியே 51 லட்சத்து 4,535-க்கு  ஏலம்
x
உலகப்புகழ்பெற்ற மோனலிசா ஓவியம்..ரூ.25 கோடியே 51 லட்சத்து 4,535-க்கு  ஏலம் 

லியோனார்டோ டா வின்சியின் உலகப்புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தைப் போலவே வரையப்பட்ட பிரதியை, பாரிசில் ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவர், 2 புள்ளி 9 மில்லியன் யூரோவுக்கு ஏலம் எடுத்துள்ளார். இதன் இந்திய மதிப்பு 25 கோடியே 51 லட்சத்து 4 ஆயிரத்து 535 ரூபாய் ஆகும். இதை 1950களில் ஏற்கனவே விலைக்கு வாங்கியிருந்த நபர், பாரிஸ் லூவர் அருங்காட்சிகத்தில் இருந்து காணாமல் போன மோனலிசா ஓவியம் தான் தான் வைத்திருப்பது என்ற கற்பனையில் வாழ்ந்து வந்தார். இந்தப் பிரதி உண்மையானதைப் போலவே காணப்பட்டாலும், லியோனார்டோ டா வின்சியின்  மோனலிசா ஓவியத்தின் தரத்திற்கு இணையில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்