வாட்டி வதைக்கும் கோடை வெயில் - விலங்குகளை காக்க சிறப்பு ஏற்பாடு

ஜெர்மன் தலைநகர் பெர்லின் உள்பட பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் சிரமப்படுகின்றன.
வாட்டி வதைக்கும் கோடை வெயில் - விலங்குகளை காக்க சிறப்பு ஏற்பாடு
x
வாட்டி வதைக்கும் கோடை வெயில் - விலங்குகளை காக்க சிறப்பு ஏற்பாடு 

ஜெர்மன் தலைநகர் பெர்லின் உள்பட பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் சிரமப்படுகின்றன. தகிக்கும் வெயிலை சமாளிக்க பொதுமக்கள் நீர்நிலைகளில் திரண்டு ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். இதேபோல் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் யானைகள், புலிகள் உள்ளிட்ட விலங்குகளை வெயிலில் இருந்து காக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்