சிலந்திப் பூச்சிகளின் பிரம்மாண்ட வலை... வீசும் காற்றிற்கு நோகாமல் அசைந்தாடும் காட்சி

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், ஆயிரக்கணக்கான சிலந்திகள் ஒன்றிணைந்து உருவாக்கிய பிரம்மாண்டமான வலை புல்வெளிப்பகுதியைப் போர்வை போட்டு மூடியதைப் போல காட்சியளித்தது.
சிலந்திப் பூச்சிகளின் பிரம்மாண்ட வலை... வீசும் காற்றிற்கு நோகாமல் அசைந்தாடும் காட்சி
x
சிலந்திப் பூச்சிகளின் பிரம்மாண்ட வலை... வீசும் காற்றிற்கு நோகாமல் அசைந்தாடும் காட்சி 

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், ஆயிரக்கணக்கான சிலந்திகள் ஒன்றிணைந்து உருவாக்கிய பிரம்மாண்டமான வலை புல்வெளிப்பகுதியைப் போர்வை போட்டு மூடியதைப் போல காட்சியளித்தது. ஆஸ்திரேலியாவில் கடும் மழை மற்றும் வெள்ளம் தாக்கிய நிலையில், அதிலிருந்து தப்பிக்க உயரமான மலைப்பகுதிகளுக்குப் படையெடுத்த சிலந்திப் பூச்சிகள், அங்கு பிரம்மாண்ட வலைகளை புல் வெளியின் மேற்பரப்பில் கட்டியுள்ளன. பார்ப்பதற்கு பூமியில் ஒரு மெல்லிய மேகக் கூட்டம் உருவானதைப் போல தோற்றமளிக்கும் இந்த வலைகள், வீசும் காற்றிற்கு நோகாமல் அசைந்தாடுகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்