பிரமாண்ட பெண் வடிவ புத்தர் சிலை.. முகக்கவசம் அணிவிக்கும் வீடியோ

ஜப்பானில் உள்ள பிரம்மாண்டமான புத்தரின் பெண் வடிவ சிலைக்கு, முகக்கவசம் அணியும் வீடியோ வெளியாகியுள்ளது.
பிரமாண்ட பெண் வடிவ புத்தர் சிலை.. முகக்கவசம் அணிவிக்கும் வீடியோ
x
பிரமாண்ட பெண் வடிவ புத்தர் சிலை.. முகக்கவசம் அணிவிக்கும் வீடியோ 

ஜப்பானில் உள்ள பிரம்மாண்டமான புத்தரின் பெண் வடிவ சிலைக்கு, முகக்கவசம் அணியும் வீடியோ வெளியாகியுள்ளது. 35 கிலோ எடையுடைய இந்த முகக்கவசம், உலகின் மிகப்பெரிய சிலைகளுள் ஒன்றான, பெண் வடிவ புத்த சிலைக்கு அணிவிக்கப்பட்டது. ட்ரோன் கேமராவில் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Next Story

மேலும் செய்திகள்