கடும் வெயில் எதிரொலி - ஒட்டகங்களுக்கு ரோமம் நீக்கும் பணி

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் வெயில் காலத்தை சமாளிக்கு வகையில் 2 ஒட்டகங்களுக்கு அடர்த்தியாக வளர்ந்திருந்த ரோமங்களை நீக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கடும் வெயில் எதிரொலி - ஒட்டகங்களுக்கு ரோமம் நீக்கும் பணி
x
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் வெயில் காலத்தை சமாளிக்கு வகையில் 2 ஒட்டகங்களுக்கு அடர்த்தியாக வளர்ந்திருந்த ரோமங்களை நீக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டனர். கெங்கிஸ் மற்றும் நோமி என்றழைக்கப்படும் இரு ஒட்டகங்களும், சாவகாசமாக இலை தளைகளை ருசித்து சாப்பிட, ஊழியர்கள் ரோமங்களை நீக்கினர். கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், ஒட்டகங்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, சுமார் 5 கிலோ 800 கிராம் உடையளவுள்ள ரோமங்கள்  நீக்கப்பட்டதாக பூங்கா பணியாளர்கள் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்